LATEST NEWS6 months ago
கண்ணே பட்டுடும் போலயே..! “அய்யனார் துணை” சீரியல் நாயகன் அரவிந்த் தனது மனைவியுடன் எடுத்த அழகிய போட்டோஸ்… இணையத்தில் வைரல்…!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘அய்யனார் துணை’ சீரியல், ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வரும் ஒரு தொடராகும். இத்தொடரில் தற்போது கதைக்களம் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது. குறிப்பாக, கதாநாயகி சந்தாவைத் தேடி சேரன், சோழன்...