CINEMA2 years ago
நான் அழகாக இல்லை என திருப்பி அனுப்பினார்கள்…. நடிகை ராஷ்மிகா வேதனை..!!!
நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் கலக்குபவர். தமிழில் சுல்தான், விஜய்யின் வாரிசு போன்ற படங்கள் மூலம் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள்...