CINEMA
நான் அழகாக இல்லை என திருப்பி அனுப்பினார்கள்…. நடிகை ராஷ்மிகா வேதனை..!!!
நடிகை ரஷ்மிகா மந்தனா தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி திரைப்படங்களிலும் கலக்குபவர். தமிழில் சுல்தான், விஜய்யின் வாரிசு போன்ற படங்கள் மூலம் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.
இவர் தற்போது அனிமல் படம் மூலம் பான் இந்தியா நாயகியாகவும் உருவெடுத்துள்ளார். இந்நிலையில், தொடக்கத்தில் சினிமாவில் நடிக்க முயற்சித்த போது, தான் அழகாக இல்லை. என்று பல இயக்குநர்கள் திருப்பி அனுப்பியதாக பேட்டியில் தெரிவித்தார்.