CINEMA
“தங்கலான்” படத்தில் தேடி தேடி அந்த விஷயத்தை செய்தேன்…. ஜிவி பிரகாஷ் ஓபன் டாக்…!!
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில், நடிகர் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படம் குறித்து பேசிய அவர, ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான போது அதை யாரும் கொண்டாடவில்லை.
ஆனால் தங்கலான் படம் மீது மிகப் பெரிய நம்பிக்கை இருக்கிறது. தேடித்தேடி புதிய இசையை உருவாக்கி இருக்கிறேன். சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கு எல்லா விதமான உழைப்பையும் இதில் பயன்படுத்தி இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.