Vibe பண்ண ரெடியா…? “அமரன்” படத்தின் முதல் சிங்கிள் குறித்து அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்…!! - cinefeeds
Connect with us

CINEMA

Vibe பண்ண ரெடியா…? “அமரன்” படத்தின் முதல் சிங்கிள் குறித்து அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்…!!

Published

on

பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் கமலஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் தனது 21-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்த படத்திற்கு அமரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அமரன் படத்தின் முதல் சிங்கிளுக்கு ‘மின்னலே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது என்றும், பாடல் விரைவில் வெளியாகும் என்றும் ஜிவி பிரகாஷ் அப்டேட் கொடுத்துள்ளார்.

Advertisement