LATEST NEWS1 day ago
திக் திக் திக்..! ஒரே நாளில் 4 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்… அலறிய பயணிகள்… அடுத்தடுத்து நடந்த அவசர தரையிறக்கம்.. ஐரோப்பாவில் உச்சக்கட்ட பதற்றம்..!!
ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பறந்த நான்கு பயணிகள் விமானங்கள் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்களுக்கு உள்ளானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. லண்டன், மான்செஸ்டர், கோபன்ஹேகன் மற்றும் இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து புறப்பட்ட இந்த விமானங்களுக்கு...