CINEMA2 years ago
மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி…. உடனே இன்று அவசர கூட்டத்தை கூட்டும் விஜய்…!!
விக்கிரவாண்டியில் தவெக மாநாடு அக். 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்களும் சரி, தொண்டர்களும் சரி பெரும் எதிர்பார்ப்போடு காத்துக்கொண்டிருக்கிறார். விஜய்யின் தவெக கட்சி மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து மாநாட்டிற்கான ஏற்பாடுகள்...