LATEST NEWS5 hours ago
“இதென்ன கூத்தா இருக்கு..?! சொந்த காசுல பூங்காவை சுத்தம் செய்த மக்கள்…” அடுத்த நாளே ‘கிரெடிட்’ அடித்த பாஜக எம்.எல்.ஏ..! கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!
கர்நாடக மாநிலம் பெங்களூரு மள்ளேசுவரம் பகுதியில் பொதுமக்கள் தங்களது சொந்தப் பணத்தைத் திரட்டி அநே பூங்காவை தூய்மைப்படுத்திய நிலையில், அடுத்த நாளே அங்கு வந்து பாஜக எம்.எல்.ஏ அஸ்வத் நாராயணன் அந்தப் பணிகளைத் தாமே செய்ததாகப்...