LATEST NEWS58 minutes ago
அறிவாலயத்தை வாடகைக்கு விடுவதா..? தமிழர்கள் வீட்டுக்கு எப்போ வெள்ளை அடிச்சாங்கன்னு தெரியுமா உங்களுக்கு..? காரில் தேசிய கொடி வந்ததால் ஆட்டம் போடாதீங்க.. அமைச்சர் நிர்மல்குமாருக்கு ஆ.ராசா பதிலடி..!!
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ஆளுங்கட்சி அமைச்சர் நிர்மல்குமார், “அண்ணா அறிவாலயத்திற்கு வெள்ளையடித்து வாடகைக்கு விடும் நிலை உருவாகும்” என்று திமுகவை விமர்சித்துப் பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில்...