CINEMA3 weeks ago
பட்டாம்பூச்சி பறக்குதே… சூர்யா – ஜிவி பிரகாஷ் கூட்டணியின் புதிய புரோமோ…சூர்யா ரசிகர்களுக்கு இரட்டை விருந்து…‘கருப்பு’ வெற்றிக்குப் பின் சூர்யா எடுத்த அதிரடி முடிவு…!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சூர்யா, அண்மையில் வெளியான ‘கருப்பு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது தனது அடுத்தடுத்த படங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், ‘வாத்தி’, ‘லக்கி பாஸ்கர்’...