LATEST NEWS2 months ago
அடடே…செம ஐடியாவா இருக்கே..! ஆசிரியர் உருவாக்கிய அட்டென்டன்ஸ் போர்டில்… குஷியாக ‘பிரசண்ட்’ போடும் குழந்தைகள்..! இணையத்தைக் கலக்கும் வைரல் வீடியோ..!!
சமீபத்தில் சமூக வலைதளங்களில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் ஒருவர் உருவாக்கிய ஒரு விசித்திரமான மற்றும் ஆக்கபூர்வமான சுய வருகைப் பதிவு போர்டு வைரலாகி மக்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. பொதுவாக பள்ளிகளில் ஆசிரியர்களே மாணவர்களின் பெயர்களை...