LATEST NEWS3 months ago
ஐயோ கடவுளே.. ஆக்சிஜன் இல்லாமல் வழியிலேயே துடித்த வாலிபர்.. இறுதியில் நேர்ந்த அதிர்ச்சி.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் 58 வினாடி வீடியோ..!!
மத்தியப் பிரதேச மாநிலம் மாண்ட்லா மாவட்டம், சுன்ஹரா மால் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான அஜித் பரையா என்ற இளைஞர், சுகாதாரத் துறையின் அலட்சியத்தால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட...