LATEST NEWS1 day ago
OMG..! இத்தாலி கடலில் வரலாறு காணாத பேரழிவு..! மீனவர்களை கதறவிடும் நீல நண்டுகள்… அவற்றை அழிக்க 1.30 லட்சம் ஆக்டோபஸ் படையை கடலில் இறக்கிய அரசு..!!
இத்தாலியின் கடல்பகுதியில் ‘புளூ கிராப்’ எண்ணிக்கை மிகவேகமாக அதிகரித்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால், அதைச் சமாளிக்க அந்நாட்டு அரசும் விஞ்ஞானிகளும் ஒரு விசித்திரமான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அட்லாண்டிக் பெருங்கடலைச் சேர்ந்த இந்த நண்டுகள் பல...