LATEST NEWS1 day ago
“முடிவு என்னன்னு முன்னாடியே தெரிஞ்சிடுச்சு போல..” இந்தியா vs பாகிஸ்தான் பைனலை புறக்கணித்த ACC தலைவர்…! பங்கமாய் கலாய்த்த நெட்டிசன்ஸ்..!!
ஆசியக் கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் அமைச்சருமான மொஹ்சின் நக்வி, ஜப்பானின் நகோயா நகரில் நடைபெறும் 2026 ஆசிய விளையாட்டுப் போட்டியின் கிரிக்கெட் இறுதி நாளில் கலந்துகொள்ள மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய கமிட்மென்ட்கள் காரணமாக...