CRIME3 months ago
“நான் MBA படிச்சிருக்கேன்… USA-ல இருக்கேன்… Snapchat Friend-ஐ நம்பி வீட்டிற்குள் அனுமதித்த..! ஆசிரியைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!”
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் பணியாற்றி வந்த 25 வயது ஆசிரியைக்கு, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு Snapchat மூலம் ஒரு நபர் அறிமுகமானார். தான் அமெரிக்காவில் வசிப்பதாகவும், MBA படித்திருப்பதாகவும்...