LATEST NEWS3 weeks ago
“பள்ளிக்கூடமா இல்லை போர்க்களமா..?! வகுப்பறையிலேயே அடிதடியில் குதித்த ஆசிரியைகள்… மாணவர்கள் முன்னே அரங்கேறிய கொடூரம்… பதறவைக்கும் வீடியோ..!!”
கரூர் மாவட்டம் தாந்தோன்றிமலை அருகே உள்ள சின்னண்டான்கோவில் அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீது, நடுநிலைப்பள்ளி ஆசிரியை ஒருவர் பணி முறைகேடு புகார் அளித்ததைத் தொடர்ந்து அங்குப் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. தலைமை ஆசிரியை தனது...