CRIME2 days ago
“அடச்சீ..! வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்.. பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர்..”மகளின் கண்ணீரைப் பார்த்து தாய் எடுத்த அதிரடி முடிவு..!!
பள்ளி மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் உத்தரப்பிரதேச மாநிலத்தையே அதிர வைத்துள்ளது. 8 மற்றும் 10 வயதான மாணவிகள் இருவரிடம் மைனுல்லா சித்திக் என்ற ஆசிரியர் அத்துமீறி தவறாக நடந்து...