CRIME16 hours ago
“அவர் ஒரு பாலியல் குற்றவாளி…” கணித ஆசிரியரைக் கொன்றுவிட்டு போர்டில் எழுதி வைத்துச் சென்ற கொலையாளி.. விசாரணையில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவின் ஜகதீஷ்புரா பகுதியில் உள்ள அவாஸ் விகாஸ் காலனியில் செயல்பட்டு வந்த பயிற்சி மைய உரிமையாளரும், கணித ஆசிரியருமான ஓம் பிரகாஷ் யாதவ் கொலை வழக்கில் காவல்துறை இறுதியாகத் துப்பு துலக்கியுள்ளது. கடந்த...