LATEST NEWS3 weeks ago
அட கடவுளே… ஆசை ஆசையா காதலிச்சு கட்டிக்கிட்ட புருஷன்…! அவன பிரிஞ்சிடுன்னு பெற்றோர் கொடுத்த டார்ச்சர்… பிகாரில் பூட்டிய அறையில் சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர்..! கணவனின் நண்பன் சொன்ன பகீர் தகவல்..!!
பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மதுபால் என்ற பெண், தனது வாடகை வீட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர் ஆசிரியர் பணியாளர்...