CRIME2 months ago
அடச்சீ.. இவரெல்லாம் ஒரு வாத்தியாரா..? 5-ஆம் வகுப்பு மாணவர்களிடையே பயங்கர மோதல்.. வேடிக்கை பார்த்த ஆசிரியர்.. இறுதியில் நேர்ந்த சோகம்.. நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!!
கௌசாம்பி மாவட்டம் சார்வா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பஹாத்பூர் சுத்வார் அரசு தொடக்கப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் இரண்டு மாணவர்களுக்கிடையே வகுப்பறைக்குள் திடீரெனப் பயங்கர மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது வகுப்பிலிருந்த ஆசிரியர் அதைக்...