CRIME2 hours ago
உன்கிட்ட கொஞ்சம் கொஞ்ச பேசணும்… ஆசிரியையை மாடிக்கு கூப்பிட்டு துப்பாக்கியால் சுட்ட முன்னாள் காதலன்… பள்ளி வளாகத்தில் அரங்கேறிய பயங்கரம்..!!
உத்தரபிரதேச மாநிலம் லகீம்பூர் கேரி மாவட்டம் ஹிடயத் நகர் பகுதியில் தனியார் ஆரம்ப பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் நிஷாத் பாத்திமா (வயது 26) என்ற இளம்பெண் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இதனிடையே, பாத்திமாவும் அதே...