LATEST NEWS3 weeks ago
“இது என்ன கொடுமை.. லிஃப்ட்டுக்குள்ள போகக் கூடாதா…?” ஆசிரியை மீது நாய் வளர்க்கும் பெண் கொடூர தாக்குதல்… பதற வைக்கும் காட்சி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத், ராஜ்நகர் எக்ஸ்டென்ஷனில் உள்ள ‘விண்ட்சர் பாரடைஸ்’ குடியிருப்பில் லிஃப்ட்டில் நாயைக் கூட்டிச் செல்வது தொடர்பாக மீண்டும் ஒரு மோதல் சம்பவம் நடந்துள்ளது. இந்தச் சம்பவத்தில், இந்திராபுரத்தில் உள்ள பிரபல பள்ளியில்...