LATEST NEWS3 months ago
இன்னைக்கு ஆடிப்பெருக்கு… மறந்தும் கூட இதெல்லாம் செஞ்சிடாதீங்க..!!
ஆடிப்பெருக்கு நாளான இன்று திருமணமான பெண்கள் ஆற்றங்கரையோரம் தாலிக்கயிறு மாற்றி, சுமங்கலி பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்நாளில் நீர்நிலைகளை மாசுபடுத்தக்கூடாது என்பதும், வீட்டில் ஒருவருக்கொருவர் கோபப்படவோ அல்லது காயப்படுத்தவோ கூடாது என்பதும் முக்கிய நடைமுறைகளாகும்....