இன்னைக்கு ஆடிப்பெருக்கு… மறந்தும் கூட இதெல்லாம் செஞ்சிடாதீங்க..!! – cinefeeds
Connect with us

LATEST NEWS

இன்னைக்கு ஆடிப்பெருக்கு… மறந்தும் கூட இதெல்லாம் செஞ்சிடாதீங்க..!!

Published

on

ஆடிப்பெருக்கு நாளான இன்று திருமணமான பெண்கள் ஆற்றங்கரையோரம் தாலிக்கயிறு மாற்றி, சுமங்கலி பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்நாளில் நீர்நிலைகளை மாசுபடுத்தக்கூடாது என்பதும், வீட்டில் ஒருவருக்கொருவர் கோபப்படவோ அல்லது காயப்படுத்தவோ கூடாது என்பதும் முக்கிய நடைமுறைகளாகும்.

மேலும், இந்நாளில் புதிதாக கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல, இன்று பணம் கொடுக்கல்-வாங்கல் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்வது நல்லது. அத்துடன் கசப்புத் தன்மை கொண்ட பாகற்காயை உணவில் சேர்க்காமல் தவிர்ப்பதும் சிறந்தது.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in