LATEST NEWS2 months ago
“என்ன வாங்கப் போறீங்க..?!” பிரபல கறுப்பினக் கலைஞரை வாசலிலேயே தடுத்த நிறுத்தி அவமானப்படுத்திய ஊழியர்.. புகைப்படக் கலைஞர் வெளியிட்ட பகீர் வீடியோ…!!
கலிபோர்னியாவில் உள்ள பிரபல ‘லூயி விடன்’ ஆடை விற்பனையகத்திற்குள் நுழையத் தான் நியாயமற்ற முறையில் தடுக்கப்பட்டதாகக் கூறி, பொழுதுபோக்கு புகைப்படக் கலைஞர் ஸ்டீவன் வில்லியம்ஸ் வெளியிட்ட வீடியோ இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. கடையில் மிகக்...