CINEMA2 hours ago
பெண்களும் குழந்தைகளும் தான் தவெக-வின் பலமா?…5 வருடங்களுக்குப் பிறகு வரப்போகும் ‘அந்த’ மாற்றம்… இப்போதே அலறும் அரசியல் தலைவர்கள்…தமிழக அரசியலில் விஜய் நிகழ்த்திய நிஜ பிரளயம்…!
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக – அதிமுக ஆகிய இரு துருவ அரசியலை உடைத்தெறிந்து, ஒற்றை ஆளாகப் புதியதொரு பிரளயத்தை ஏற்படுத்தியுள்ளார் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய். தேர்தல் என்றாலே...