LATEST NEWS22 minutes ago
“இது என்ன கொடூரம்.. திடீரென வகுப்பறைக்குள் நுழைந்த தாய்…” ஆட்டிசம் மகனுக்கு நடந்த கொடூரம்.. பள்ளியில் ஆசிரியர்கள் செய்த மனிதாபிமானமற்ற காரியம்.. நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..!!
பிரேசில் நாட்டைச் சேர்ந்த தாய் ஒருவர், ஆட்டிசம் குறைபாடுடைய (Autistic) தன் மகனின் கற்கும் திறன் பள்ளியில் எந்தவித முன்னேற்றமும் அடையாமல் இருப்பதை உணர்ந்து மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால், பள்ளியில் என்னதான் நடக்கிறது என்பதை...