LATEST NEWS3 weeks ago
“மனிதநேயம் இன்னும் சாகலப்பா..!” நடுரோட்டில் அழுதுகொண்டிருந்த பெண்… ஆட்டோ ஓட்டுநரின் ‘அந்த’ ஒரு வார்த்தை… இணையவாசிகளை கண்கலங்க வைத்த சம்பவம்..!!
காசியாபாத்தைச் சேர்ந்த ஏழைப் பெண் ஒருவர் சந்தைக்குச் சென்றுவிட்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, வழியில் அவரது பணப்பை திருடப்பட்டது. அதில் ரூ.1,500 ரொக்கப் பணமும் ஏடிஎம் கார்டும் இருந்ததால், இரவு நேரத்தில் தனியாக நின்றிருந்த அந்தப்...