LATEST NEWS1 day ago
அடப்பாவி… வெளியே பார்த்தா படிக்கிற நோட்டு.. உள்ளே பார்த்தா வெளிநாட்டு சரக்கு…! மாஸ்டர் பிளான் போட்டும் மாட்டிய ஆட்டோ ஓட்டுநர்… பீகாரில் அம்பலமான விசித்திரமான கடத்தல் நெட்வொர்க்..!!
பீகார் மாநிலம் முசாபர்பூரில் மதுவிலக்குத் துறையினர் நடத்திய சோதனையில், நோட்டுப் புத்தகங்களுக்குள் மதுப்பாட்டில்களை மறைத்து கடத்தி வந்த விசித்திரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. போலிஸாருக்கும் அதிகாரிகளுக்கும் சந்தேகம் வராத வகையில், நோட்டுப் புத்தகங்களின் நடுப்பகுதியை வெட்டி,...