LATEST NEWS1 month ago
“பஜாரிகளா இருக்கும் போல” புல் போதையில் இருந்த பெண்கள்…கட்டணத்திற்காக நடுரோட்டில் ஆட்டோ டிரைவரிடம் குத்துச்சண்டை.. வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!
பெங்களூரு எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில், ஆட்டோ கட்டணம் தொடர்பாக இரண்டு இளம்பெண்களுக்கும் ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கும் இடையே நடுரோட்டில் ஏற்பட்ட பயங்கரக் கைக்கலப்பு தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திங்கட்கிழமை மதிய...