LATEST NEWS1 month ago
“நெஞ்சே நடுங்குது..!” லாரி மோதி ஆட்டோ அப்பளமாய் நொறுங்கிய பயங்கரம்.. இருவர் உடல் நசுங்கி பலி.. இணையத்தை உலுக்கும் வீடியோ..!!
தெலங்கானா மாநிலம் மஞ்செரியல் நஸ்பூர் கேட் பகுதியில் நேரிட்ட பயங்கர சாலை விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த லாரி ஒன்று, பயணிகள் சென்ற ஆட்டோ மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் இந்த...