CRIME3 weeks ago
“இளைஞர்களைச் சீரழிக்கும் புதிய ஆன்லைன் போதை..!’ சோஷியல் மீடியாவில் பரவும் ‘மேனோஸ்பியர்’ ஆபத்து.. எச்சரிக்கும் மருத்துவர்கள்..!!
சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வரும் ‘மேனோஸ்பியர்’ என்ற ஆபத்தான தத்துவம், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் மனநலனுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். ஆண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, பெண்களின் சுதந்திரம் மற்றும் பெண்ணியக்...