LATEST NEWS1 day ago
“நல்ல காதலி நல்ல மனைவியாக முடியாது..” தவெக அரசு எடுத்த திடீர் U-Turn அரசியலை கடுமையாக விமர்சித்த ஆதரவாளர் மதிவாணன்.. தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!
தமிழகத்தில் தவெக அரசு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-இன் கீழ் பொது துறைக்கு விலக்கு அளிப்பதாக ஒரு அரசாணையை வெளியிட்டு, பின்னர் பல்வேறு கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளால் அதனை உடனடியாகத் திரும்பப் பெற்றது. இதுகுறித்து...