LATEST NEWS3 weeks ago
“ஜெயலலிதாவுக்கு அப்புறம் ஒரு மைதானமாவது கட்டுனீங்களா..?” அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அதிரடி கேள்வி.. செங்கோட்டையன் பெயரை இழுத்து உதயநிதியின் மாஸ் ரிப்ளை.. சட்டமன்றத்தில் உச்சகட்ட பரபரப்பு..!!
தமிழகச் சட்டமன்றத்தில் சர்வதேசத் தரத்திலான விளையாட்டு மைதானங்கள் அமைப்பது தொடர்பாக ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே சுவாரசியமான விவாத மோதல் ஒன்று அரங்கேறியுள்ளது. சட்டமன்றத்தில் பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “மறைந்த...