LATEST NEWS1 month ago
BREAKING: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் மாற்றம்.. தமிழக அரசு அதிரடி..!!
தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பெயர் இனி ‘சமூக நீதித்துறை’ என மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சாய்குமார் வெளியிட்டுள்ளார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின்...