LATEST NEWS1 hour ago
“மணி கணக்கா காக்க வச்சுட்டு இப்படி பண்ணிட்டாங்களே..!” புவனேஸ்வர் ஏர்போர்ட்டில் இண்டிகோ செய்த விபரீதம்.. ஊழியர்களிடம் ஆவேசமாகச் சண்டையிட்ட பெண் பயணி.. இணையத்தில் வைரலாகும் பகீர் வீடியோ..!!
புவனேஸ்வரிலிருந்து புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால், நேற்று பயணிகள் பெரும் தவிப்பிற்குள்ளாகினர். மதியம் 2:35 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம், திட்டமிடப்பட்ட நேரத்திலிருந்து பல மணி நேரம் கழித்து, மாலை...