DISTRICT NEWS2 months ago
“ஐயோ வெளிய வர முடியல..!” இடுக்கு பிள்ளையார் கோவில் குகையில் சிக்கி ஆந்திர பக்தர்.. இறுதியில் முடிந்த சோகம்.. நெஞ்சைப் பதறவைக்கும் பின்னணி..!!
ஆன்மீகப் பயணமாக திருவண்ணாமலை வந்த ஆந்திரப் பக்தரின் வாழ்வில் சோகம் நிகழ்ந்துள்ளது. அங்கிருக்கும் புகழ்பெற்ற இடுக்கு பிள்ளையார் கோயிலின் குறுகிய குகைப் பாதையில் சிக்கிக் கொண்ட அவர், உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களையும் பக்தர்களையும் பெரும்...