LATEST NEWS1 day ago
“விஜய் ஒன்றும் நாட்டின் மன்னர் அல்ல… வெளிப்படைத்தன்மை எங்கே..? ஆந்திரப் பயணம் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் சரமாரி கேள்வி..!!”
கிருஷ்ணா நீர் பங்கீடு மற்றும் கோதாவரி – காவிரி நதிநீர் இணைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் விஜய் சந்தித்துப் பேசியதாகத் தமிழக அரசின் சார்பில் செய்தி குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலைமையில், முதலமைச்சர்...