LATEST NEWS35 minutes ago
“2030-க்குள் மனித குலம் அழியும்” AI ஆல் ஆபத்து… ஆந்த்ரோபிக் ஆய்வாளர் பதவியை ராஜினாமா செய்து வெளியிட்ட திடுக்கிடும் எச்சரிக்கை… ஒட்டுமொத்த தொழில்நுட்ப உலகே அதிர்ச்சி..!!
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அபரிமிதமான வளர்ச்சியால் 2030-க்குள் மனிதகுலம் அழிய வாய்ப்புள்ளதாக ஆந்த்ரோபிக் மற்றும் ஓபன்ஏஐ நிறுவனங்களில் பணியாற்றிய 27 வயதான முன்னணி ஆய்வாளர் ஜேக்கப் காக்சன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு திடுக்கிடும் எச்சரிக்கையை...