LATEST NEWS2 hours ago
“சும்மா அதிருதுல்ல..”மகளின் கல்யாணப் பத்திரிகை கொடுக்க இம்புட்டு கார்களா..? 50 கார்களுடன் கெத்தாக வந்த முன்னாள் எம்.எல்.ஏ..! JCB-யில் பூ மழை பொழிந்த ஆதரவாளர்கள்..!!
பீகார் மாநிலம் மொகாமா தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ-வும் பிரபல அரசியல் தலைவருமான ஆனந்த் சிங், தனது மகள் சிவாங்கியின் திருமண அழைப்பிதழை வழங்குவதற்காக பாட்னாவில் இருந்து பிரயாக்ராஜ் வரை மேற்கொண்ட பயணம் பீகார் மற்றும் உத்தரப்...