CRIME4 weeks ago
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்.. என் மேல கேஸ் இருக்கா சார்..? 30 கிலோ வெள்ளியை ஆட்டைய போட்டுட்டு… தூக்கம் வராம தானாகவே போய் மாட்டிய MCA திருடன்..!!
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் ‘குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்’ என்ற பழமொழிக்கு ஏற்ப ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. சுமார் ரூ.75 லட்சம் மதிப்புள்ள 30 கிலோ வெள்ளிப் பாளங்களைத் திருடிய வழக்கில், சுதான்ஷு அகர்வால்...