CRIME3 months ago
“24 மணி நேரமும் பாலியல் சேவை கிடைக்கும்” மனைவி, மச்சினிச்சி போட்டோவை ஆபாசமாகச் சித்தரித்து போஸ்ட் போட்ட கணவன்… தட்டிக்கேட்ட மனைவியை மாமியாருடன் சேர்ந்து தாக்கிய அவலம்..!!
மதுரையில், சொந்த மனைவியையும் அவரது தங்கையையும் ஆபாசமாகச் சித்தரித்து, “24 மணி நேரமும் பாலியல் சேவை கிடைக்கும்” என்ற வாக்கியத்துடன் கணவரே சமூக வலைதளங்களில் பதிவிட்ட கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மனைவியின் செல்போன்...