LATEST NEWS24 minutes ago
“வயசெல்லாம் ஒரு மேட்டரே இல்லை..” ஆபீஸ் தீபாவளி பார்ட்டியில் பட்டையைக் கிளப்பிய அங்கிளின் டான்ஸ்..! இணையத்தை கலக்கும் வைரல் வீடியோ..!!
தீபாவளித் திருநாள் என்றாலே மகிழ்ச்சியும் கொண்டாட்டமும் நிறைந்திருக்கும். மக்கள் தங்கள் அன்றாட வேலை மற்றும் பணிச்சுமையின் டென்ஷனை மறந்து குஷியாக இருக்கும் இந்தத் தருணம், உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஒரு அலுவலகத்தில் மிகச்...