LATEST NEWS3 months ago
நீங்க மேட் இன் சைனாவா..? இந்திய உணவகத்தில் சிங்கப்பூர் சுற்றுலாப் பயணியிடம்… முதியவர் கேட்ட கேள்வி..! வைரலாகும் வீடியோ..!!
இந்தியாவில் உள்ள ஓர் உணவகத்தில் உணவருந்திக் கொண்டிருந்த சிங்கப்பூர் சுற்றுலாப் பயணியிடம், அருகில் தேனீர் அருந்திக் கொண்டிருந்த முதியவர் ஒருவர், “ஆப் மேட் இன் சைனா?” என்று கேட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. மொழி...