LATEST NEWS2 months ago
அய்யோ கடவுளே… டிராக்டர் டிரெய்லரில் மோதி நசுங்கிய ஆம்புலன்ஸ் .. நொடியில் முடிந்த உயிர்… சடலத்தை கொண்டு சென்ற இடத்தில் செவிலியருக்கு நேர்ந்த கொடூர முடிவு..!!
சத்தீஸ்கர் மாநிலம் தம்தரி அருகே உள்ள சம்பல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் இன்று காலை ஒரு சோகமான சாலை விபத்து ஏற்பட்டது. ஜக்தல்பூர் மகாராணி மருத்துவமனையில் இருந்து நோயாளி ஒருவரை சஞ்சீவனி ஆம்புலன்ஸ் மூலம் ராய்ப்பூரில் உள்ள...