CRIME2 months ago
“கல்யாணம் பண்ணிக்கோ…” மறுத்த பெண் RTO அதிகாரி… சுத்தியலால் அடித்து படுகொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை.. பகீர் சம்பவம்..!!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான போபாலில் நெஞ்சை நடுங்க வைக்கும் கொடூர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. போபால் லேக்பர்ல் காலனியில் ஆர்டிஓ ஆய்வாளர் மீனாட்சி கோகலே கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். மீனாட்சி அங்குள்ள தனது...