LATEST NEWS3 hours ago
“முதல்வர் விஜயின் பக்கத்திலேயே குற்றவாளி.. போலீஸ் என்ன செய்கிறது..?” ஆர்.எஸ். பாரதி வெடிக்க வைத்த வெடிகுண்டு.. பரபரப்பில் அரசியல் களம் ..!!
தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்குத் தாராபுரம் இடைத்தேர்தல் பரப்புரையின் போது மாட்டுவண்டி ஓட்டியவர் பொட்டிக்காம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அசோக் ஆவார். இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர்...