LATEST NEWS3 weeks ago
இன்னைக்கு விஜய்க்கு இருக்கிற திமிர் மாதிரிதான்… அன்னைக்கு ஜெ., க்கு இருந்துச்சு.. கடைசியில அந்தம்மாவுக்கு என்ன நடந்துச்சு..? முதல்வர் குறித்து ஆர்.எஸ் பாரதி சர்ச்சை..!!
“இன்னைக்கு விஜய்க்கு இருக்கிற திமிர் மாதிரிதான் அன்னைக்கு ஜெயலலிதாவுக்கும் இருந்தது; கடைசியில் அந்த அம்மாவுக்கு என்ன நடந்துச்சு?” என்று திமுகவின் மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தவெக தலைவர் மற்றும் தமிழ்நாடு...