LATEST NEWS21 minutes ago
எடப்பாடி தலையில் அடுத்த இடி..! வடசென்னையைத் தொடர்ந்து தென் சென்னையிலும் முக்கியப் புள்ளியைத் தட்டித் தூக்கிய தவெக.. அதிமுகவில் பரபரப்பு..!!
தென் சென்னை மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் ஆர்.கலைமுருகன் அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது. தென் சென்னை வடக்கு மேற்கு மாவட்ட அம்மா...