CINEMA2 years ago
நடிகர் விஜய்யால் இதைத் தாங்க முடியுமா…? யார் யாரோ பேசுவாங்க…. ஆர்.கே. செல்வமணி கருத்து…!!!
தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரமான தளபதி விஜய் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இவர் நடிப்பில் கோட் திரைப்படம் வெளியாக இருக்கிறது. அதனை அடுத்து தளபதி 65 படத்தில் நடிக்க இருக்கிறார். இதுவே கடைசி படம்...